1 win casinopinup

How To Purchase Course ?

STEP -1

உங்களுக்கு தேவையான கோர்ஸை Select செய்யவும்.

நீங்கள் Course வாங்குவதற்கு முன்னர் நமது Syllabus -ல் உள்ள அனைத்து வீடியோக்களையும் நீங்கள் Play செய்து பார்க்க முடியும்.அதற்கு See All என்ற பட்டனை அழுத்தவும்.

STEP -2

இப்பொழுது உங்களுக்கு காட்டப்பட்டுள்ள அனைத்து வீடியோக்களையும் நீங்கள் ஒரு நிமிடத்திற்கு Playசெய்து பார்க்க முடியும்

STEP -3

எங்களது Syllabus உங்களுக்கு பிடித்திருந்தால் Subscribe என்ற பட்டனை கிளிக் செய்யவும்

STEP -4

உங்களுடைய வசதிக்கு ஏற்ப நாங்கள் பல பிளான்களை உங்களுக்கு வழங்குகிறோம் அதில் உங்களுக்கு தேவையான பிளானை Select செய்து Buy Now என்ற பட்டனை அழுத்தவும்

STEP -5

இப்போது Automatic-காகRazorpay Payment page க்கு உங்களை அழைத்துச் செல்லும்.

அங்கே உங்களுடைய மொபைல் எண் கொடுத்து Continue என்ற பட்டனை அழுத்தினால் அடுத்த பக்கத்திற்கு உங்களை கூட்டிச் செல்லும்.

உங்கள் வசதிக்கு ஏற்ப பல்வேறு Payment Method-களை நாங்கள் வழங்குகிறோம் அதை பயன்படுத்தி உங்களால் Course வாங்கிக் கொள்ள முடியும்

🌟 Dear Learner,

Welcome to the world of Mastercam! 🛠️ As you dive into our course, remember: every line of code you learn is a toolpath waiting to shape the future. 🚀

Happy machining!

Best regards, TSR CNC