How To use Application After Course Purchase?

Step -1

அப்ளிகேஷனை ஓப்பன் செய்து கீழே உள்ள Navigation section -ல் Account என்ற பட்டனை அழுத்தவும். அங்கே My Course என்ற ஒரு ஆப்ஷன் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.அதை select செய்தவுடன் நீங்கள் Purchase செய்த அனைத்து Course- களும் இங்கே காட்டப்படும்

அதை Select செய்தவுடன் உங்களுக்கு அந்தCourse உள்ளே ஒவ்வொரு Topic தனித்தனியாக அங்கே இருக்கும்

உதாரணமாக 2D Toolpath என்ற ஒரு Folder நீங்கள் Open செய்யும் போது அதற்கு உள்ளே 2D Toolpath -ல் உள்ள அனைத்து வீடியோக்களும் காட்டப்படும்.

மேலும் உங்களுக்கு இந்த வீடியோக்களில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை உங்களுக்கு நிவர்த்தி செய்ய Chatroom வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அம்புக்குறி இட்டு காட்டப்பட்டுள்ள அந்த ஒரு இடத்தை கிளிக் செய்தவுடன் நீங்கள் அட்மினை தொடர்பு கொண்டு உங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்துக் கொள்ளலாம்

🌟 Dear Learner,

Welcome to the world of Mastercam! 🛠️ As you dive into our course, remember: every line of code you learn is a toolpath waiting to shape the future. 🚀

Happy machining!

Best regards, TSR CNC